இன்றைய ராசி பலன்கள் செப்டம்பர் -19/2026-சனிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர் -19/2026- சனிக்கிழமை  

1,மேஷம் 
என்றோ ஒரு நாள் நீங்கள் செய்ததன் விளைவின் காரணமாக இன்று உங்களது மனம்  இனம் புரியாததொரு வருத்தம்அடைவதற்கு வாய்ப்பு உள்ளது இருப்பினும் உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனால் நல்லதொரு பக்குவம் நிறைந்த அனுபவத்தை பெறும்  நன்நாள் இந்நாள்.

2,ரிஷபம் 
உங்களது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உங்கள் புகழ் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக அனைவரிடத்திலும் பாராட்டு  பெறும் நன்நாள் இந்நாள்.

3,மிதுனம் 
உங்கள் மனதிற்கு பிடித்த சில பொருட்களை வாங்குவீர்கள். அதன் காரணமாக நல்லதொரு மன நிறைவையும், மகிழ்ச்சியும்  பெறும் நன்நாள் இந்நாள்.

4,கடகம் 
முன்பின் தெரியாதவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு உபகாரம் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நலம் பெறச் செய்யும் அதன் காரணமாக நல்லதொரு நன்மையை  பெறும் நன்நாள் இந்நாள்.

5,சிம்மம் 
இன்று நீங்கள் செய்யும் ஒரு செயல் ஆனது சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொரு பக்குவத்தையும், நல்லதொரு அனுபவத்தையும் பெறச் செய்யும். அதன் பொருட்டு இனம் புரியாத ஒரு மனதெளிவு  பெறும் நன்நாள் இந்நாள்.

6,கன்னி 
நீண்ட நாள் இருந்த ஒரு மன வருத்தம் உங்களது சில முயற்சியால் இன்று தீருவதற்கான வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக இனம் புரியாததொரு மனநிம்மதி   பெறும்  நன்னாள் இந்நாள்.

7,துலாம் 
உங்களுக்கு மிக நெருக்கமானவர்களின் சில செயல்களால் சிறிது மன வருத்தம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.என்பதை உணர்ந்து மிகுந்த பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்தால் உங்கள் மனம் வருத்தம் அடைய காரணமானவர்களே  தவறு என்று உணர்ந்து உங்களைப் பாராட்டுவார்கள் அதன் பொருட்டு நல்லதொரு பாராட்டு   பெறும் நன்நாள் இந்நாள்.

8,விருச்சிகம் 
தேவையில்லாத அலைச்சல்கள் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்தால் நல்லதொரு அனுபவம் நிறைந்த மன நிறைவை பெறும் 
நன்நாள் இந்நாள்.


9,தனுசு 
உங்களைச் சார்ந்தவர்களின் நலனுக்காக சில சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது இருப்பினும் உங்களது புத்திக்கூர்மையின் வலிமையால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அதில் உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் நலம்   பெறும்  நன்நாள் இந்நாள் .

10,மகரம் 
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் உங்களால் இயன்ற சிறு உதவிகளை செய்வதற்கான வாய்ப்புள்ளது அதன் விளைவாக அனைவரிடமும் நல்லதொரு வாழ்த்தும் பாராட்டும்  பெறும் நன்நாள் இந்நாள்.
11,கும்பம் 
உங்களுடன் வேடமிட்டு பழகும் சிலரின் உண்மை முகம் தெரியவரும் அதன் விளைவாக சிறிது மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது இருப்பினும் அதுவும் நன்மைக்கே என்று உணர்ந்ததன் விளைவாக நல்லதொரு அனுபவம்   பெறும்  நன்நாள் இந்நாள்.
12,மீனம் 
இறைவனின் அருளை பரிபூரணமாக உணரும் வண்ணம் சில செயல்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக ஆன்மீகத்தில் மேன்மை நிலை அடைந்து நல்லதொரு இறை அருள்  பெறும் நன்நாள் இந்நாள்.
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : ரோகினி    
 
பரிகாரம் :
கோவில்களுக்கு அருகில்  வசிக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தருவது மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வது இன்றைய நாளை மேலும்  சிறப்பாக்கும்
இன்றைய
 சுப நட்சத்திரம் : மூலம் 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் அவர்களுக்கு துளசி வாங்கி தந்து அர்ச்சனை செய்வது மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கற்கண்டு வாங்கி பிரசாதமாக தருவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும் .
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...

ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ