ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர் -18/2026- வெள்ளிக்கிழமை
1,மேஷம்
நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நன்மை இறைவனின் அருளால் இன்று உங்களுக்கு கிடைக்கும் அதன் பொருட்டு நல்லதொரு மனநிறைவை பெறும் நன்நாள் இந்நாள்.
2,ரிஷபம்
பிறரால் எளிதில் முடிக்க முடியாத ஒரு செயலை உங்களது புத்தி கூர்மையின் வலிமையால் மிகவும் எளிமையாக முடித்து அதில் மாபெரும் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்.
3,மிதுனம்
4,கடகம்
உங்களது முன்னேற்ற பாதைக்கான சில உதவிகளை முன் பின் தெரியாதவரிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு இனம் புரியாதொரு மனநிறைவு பெறும் நன்நாள் இந்நாள்.
5,சிம்மம்
இதுவரை நீங்கள் பெற்ற அனுபவத்தின் பலனால் பிறரால் செய்ய இயலாத ஒரு செயலை மிக நேர்த்தியாக செய்து முடித்தமைக்கு அனைவரிடத்திலும் பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்.
6,கன்னி
உங்களது அன்பிற்குரியவர்களின் சில செயல்கள் உங்களுக்கு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை தருவதற்கு வாய்ப்புள்ளது அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்னாள் இந்நாள்.
7,துலாம்
தேவையில்லாத வீண் அலைச்சலை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து வீண் வேலைகளை தவிர்த்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்.
8,விருச்சிகம்
உங்கள் மனம் வருத்தம் அடைய செய்தவர்களேஅவர்களாகவே தானாக முன்வந்து உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்புகள் உள்ளது அதன் பொருட்டு உங்களது மேன்மை மீது நல்ல குணம் அதிகரிக்கும்
9,தனுசு
தாய் தந்தையரின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை என்பதை உணர்ந்து இன்று நீங்கள் செயல்பட்டால் உங்களது தாய் தந்தையரின் உடல் ஆரோக்கியம் மேம்படும் அதன் விளைவாக நல்லதொரு புண்ணியமும் நல்லதொரு நன்மையும் பெறும் நன்நாள் இந்நாள் .
10,மகரம்
உங்களது தைரியத்தால் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நன்மையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு நல்லதொரு நன்மையையும் அனைவரிடத்திலும் பாராட்டும் பெறும் நன்நாள் இந்நாள்.
11,கும்பம்
உங்களது அன்பிற்குரியவர்களின் சில செயல்களால் உங்கள் மனம் வருத்தம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து சிறு இடைவெளி விட்டு அனைவரிடத்திலும் பழகினால் நல்லதொரு அனுபவம்மிகு நன்மை பெறும் நன்நாள் இந்நாள்.
12,மீனம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : கிருத்திகை,ரோகிணி
பரிகாரம் :அம்மன் கோவில்களில் நடக்கும் அன்னதானத்திற்கு தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கும்
இன்றைய
சுப நட்சத்திரம் : கேட்டை
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்