ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர் -15/2026- செவ்வாய்க்கிழமை
1,மேஷம்
உங்களுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் பொருட்டு நல்லதொரு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
2,ரிஷபம்
உங்களது நெருங்கிய நண்பர்களிடம் உங்களைப் பற்றிய ரகசியங்களை பகிரக்கூடாது என்பதை நீங்கள் உணரும் வகையில் சில செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரிடத்திலும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் நடந்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்.
3,மிதுனம்
தேவையில்லாத அலைச்சல்களை தவிர்ப்பது, மற்றும் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது, உங்கள் மனதிற்கு அமைதி தரும். என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்லதொரு மன அமைதி பெறும் நன்நாள் இந்நாள்.
4,கடகம்
உங்களது குலதெய்வத்தின் அருளாலும், உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாலும், மற்றும் சில புண்ணிய காரியங்களில் ஈடுபட்டதன் விளைவாகவும்,இனம் புரியாததொரு மன மகிழ்ச்சி பெறும் நன்னாள் இந்நாள்.
5,சிம்மம்
உங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நீங்கள் எதிர்பார்க்காத சில தடைகளை சந்தித்தபின் நிறைவேறும் அதன் விளைவாக நல்லதொரு அனுபவத்தையும் மகிழ்ச்சியும் பெறும் நன்நாள் இந்நாள்.
6,கன்னி
சில நல்லவர்களையும் தவறான புரிதல்களை கொண்டு ஆரம்பத்தில் கெட்டவர்கள் என்று உணர்வீர்கள். பின் அவர்களது உண்மை முகம் தெரிந்து அவர்களது நல்ல குணம் உங்களுக்கு முழுமையாக தெரியவரும் அதன் விளைவாக நல்லதொரு அனுபவம் பெறும்
7,துலாம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதை உணர்ந்து. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு ,கடினமான வேலைகளை தவிர்த்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள் .
8,விருச்சிகம்
உங்களது நேர்மை மிகுந்த குணத்தால் இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலில் அனைவரிடமிருந்தும் பாராட்டுக்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் பொருட்டு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
9,தனுசு
உங்களது நலனில் அக்கறை உள்ள சில நபர்களை சந்தித்ததன் விளைவாக, நல்லதொரு அனுபவத்தையும், மன மகிழ்ச்சியையும் பெரும் நன்நாள் இந்நாள்.
10,மகரம்
நுண்ணறிவால் உங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகுந்த நன்மைகளை தரும் அதன் விளைவாக இனம் புரியாததொரு மனஆனந்தம் பெறும் நன்நாள் இந்நாள்.
11,கும்பம்
தேவையில்லாத தீய பழக்க வழக்கங்கள் உள்ள நண்பர்களிடத்தில். மிகுந்த கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது என்பதை உணர்ந்து செயல்பட்டால். நல்லதொரு நிம்மதி பெறும் நன்நாள் இந்நாள்.
12,மீனம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : ரேவதி, அஸ்வினி
பரிகாரம் :மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் ஏழ்மை நிலையில் தவிக்கும் குடும்பத் தாய்மார்களுக்கும் ,அந்த குடும்பத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும் , அவர்களுக்கு தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்து அவர்கள் வறுமையை போக்குவதற்காக உங்களால் இயன்ற உதவிகளை செய்வது இன்றைய நாளை உங்களுக்கு சிறப்பாக்கும்
இன்றைய
சுப நட்சத்திரம் : சுவாதி
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்