ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர் -14/2026- திங்கள் கிழமை
அனைத்து ஆத்ம உறவுகளுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
1,மேஷம்
சில சந்தர்ப்பவாதிகளால் நீங்கள், மனஉளைச்சலுக்கு ஆளாகும் நாள் இன்று ,இருப்பினும் உங்கள் நல்ல எண்ணங்களால் நன்மைகள் பெரும் நன்நாள் இந்நாள்.
2,ரிஷபம்
விரையங்களை சந்திக்க நேரிடும் கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட்டால் சுபச்செலவாக மாறும், மகிழ்ச்சி காணும் நன்நாள் இந்நாள்.
3,மிதுனம்
நல்லதை நினைத்து நல்லதை செய்ததால், உங்களுக்கு நல்லதே நடக்கும் ,என்பதை உணரும் வகையில்நீங்கள் எதிர்பாராத திடீர் பல நன்மைகள் நிகழும் இந்நாள்.
4,கடகம்
எதிர்பார்க்காத வழியில் இருந்து பணவரவு வரும் நீங்கள் கவனத்துடன் செலவு செய்தால் சிறிதளவு சேமித்து மகிழலாம் நன்நாள் இந்நாள்.
5,சிம்மம்
வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் உங்கள் பேச்சாற்றலால் இன்று பாராட்டுகளை பெறுவீர்கள் அதனால் மகிழ்ச்சி பெறும்
6,கன்னி
பிறர் உங்களை குறை கூறும் நிலை உருவாகும் பின் உங்களது முன் யோசனையும் சமயோசித புத்தியும் உங்களை காக்கும் நன்நாள் இந்நாள்.
7,துலாம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, இன்று சற்று சோர்வு இருக்கும் சத்துக்கள் நிறைந்த நல்ல உணவை உண்டு ஓய்வெடுத்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்.
8,விருச்சிகம்
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு துணையாக இருப்பவர்கள் மீது நீங்கள் அக்கரை காட்டும் நன்நாள் இந்நாள்.
9,தனுசு
இன்று நீங்கள் எங்கு பேச வேண்டும் பேச வேண்டாம் என்பதை உணர்ந்து நடந்துகொண்டால் நிம்மதி பெரும் நன்நாள் இந்நாள்.
10,மகரம்
11,கும்பம்
உங்கள் அன்பிற்குரியவர்களால் உங்களுக்கு, நன்மைகள் நடக்கும் அதன் விளைவாக மனமார்ந்த மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
12,மீனம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : உத்திரட்டாதி, ரேவதி
பரிகாரம் : ஆதரவின்றி ரோட்டோரத்தில் ஆடைகள் கிழிந்த நிலையில் தவிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களது பழைய ஆடைகளையோ அல்லது உங்களால் இயன்றால் புது ஆடைகளை அவர்களுக்கு வாங்கித் தருவது இன்றைய நாளை உங்களுக்கு சிறப்பாக்கும்
இன்றைய
சுப நட்சத்திரம் : சித்திரை
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்