ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -20/2026- வியாழக்கிழமை
1,மேஷம்
உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சில சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றியும் பாராட்டும் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
உங்களுக்குத் தேவையான சில ஆடம்பர பொருள் சேர்க்கைகள் இன்று வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதன் பொருட்டு உங்கள் சேமிப்புகள் கரைந்தாலும் உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொருநற்செய்தி வருவதற்கான வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக இனம் புரியாததொரு மனநிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்கள் குடும்பத்தினர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதை உணர்ந்ததன் பொருட்டு உங்கள் குடும்பத்தினர் அனைவர் மீதும் உங்களுக்கான அன்பு அதிகரிக்கும் அதனால் அன்பு நிறைந்த மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்கள் குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்று சில சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது உங்களது சேமிப்புகள் கரைந்தாலும் உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
உங்களது மனம் வருத்தப்படும் படி செய்தவர்களே அவர்கள் செய்தது தவறு என்று உணரும் வகையில் இன்று இருக்கும் உங்களது செயல்பாடுகள் அதன் பொருட்டு இதுவரை நீங்கள் காணாததொரு அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு இடம் புரியாததொரு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு செயலை செய்து அதில் நல்லதொரு அனுபவமும் பாராட்டும் பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
உங்களுக்கு மிகவும் தேவையான ஒரு பொருள் தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை உணர்ந்து மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
11, கும்பம்
உங்களது இலக்கை அடைவதற்கான முயற்சியில் முன்பின் தெரியாத சில நபர்களின் உதவி கிடைக்க வாய்ப்புள்ளது அதன் பொருட்டு இனம் புரியாததொரு பூரிப்பு பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
இனம் புரியாததொரு மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே உங்களைச் சார்ந்தவர்கள் யாரையும் குறை கூறாமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது என்பதை உணர்ந்து செயல்பட்டால் உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
ரேவதி ,அஸ்வினி
பரிகாரம் :அருகிலுள்ள அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு அருகில் வசிக்கும் ஆதரவில்லாத முதியவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவி செய்வது மற்றும் அவர்களுக்கு தேவையான மருந்துகள் வாங்குவதற்கு உதவி செய்வது இன்று
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : கேட்டை
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்