இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட் -17/2026-திங்கள் கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட்    -17/2026- திங்கள் கிழமை  

1,மேஷம் 
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத சில மனக்குழப்பங்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் மிகுந்த கவனத்துடன் இருந்தால் நலம்   பெறும்  நன்நாள் இந்நாள் 

2, ரிஷபம் 
உங்களது நீண்ட நாள் ஆசை ஒன்று இறைவனின் அருளாலும் உங்களது புண்ணியத்தின் பலனாலும் இன்று நிறைவேற வாய்ப்புள்ளது அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும்   நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
உங்களைச் சார்ந்தவர்களின்சில செயல்கள் சற்று உங்களை மன வருத்தம் அடைய செய்ய வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து அனைவரிடத்திலும் பொறுமையாக இருந்தால் நல்லதொரு மனப்பக்குவம்  பெறும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
நீங்கள் யார் என்பதை உணர்த்தும் வகையில் உங்களுக்கு வரும் ஒரு சவாலினை புதியதொரு யுத்தியை கையாண்டு அதில் வெற்றி பெறுவீர்கள் அதன் பொருட்டு  புகழ்  பெறும் நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
சற்றும் எதிர்பார்க்காத ஒரு புதிய வழியை கண்டறிந்து புதிய யுத்தியை கையாண்டு நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும் லாபத்தையும் பெறும்  நன்நாள் இந்நாள் 

6, கன்னி
தேவையில்லாத சில விரயங்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் உங்கள் சேமிப்பை காப்பாற்றலாம் அதன் பொருட்டு நல்லதொரு அனுபவம்   பெறும் நன்நாள்  இந்நாள்
 

7, துலாம்
உங்களது செயலைக் கண்டு உங்களைப் பிடிக்காத உங்களது எதிரியும் வியக்கும் வண்ணம் ஒரு நிகழ்வு நிகழும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி   பெறும் நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
உங்கள் அன்பிற்குரியவர்களுக்காக நீங்கள் என்றோ ஒரு நாள் விட்டுக் கொடுத்ததன் பலனாக இன்று சிறந்ததொரு பரிசு பெறும் நன்நாள் இந்நாள் 


9, தனுசு 
உங்களது தளராத மனமும் விடாமுயற்சியும் உங்களை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நல்லதொரு வெற்றி  பெறும்  நன்நாள் இந்நாள் 

10, மகரம்
சில மன குழப்பங்களால் அவதி பெற வாய்ப்புள்ளது எனவே தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்து ஆன்மீக சிந்தனையை அதிகரித்தால் நல்லதொரு நிதானம்  பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம் 
இனம் புரியாத ஒரு பயம் ஏற்பட வாய்ப்புள்ளது தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து அனைவரிடத்திலும் அமைதியை கடைப்பிடித்து ஆன்மீக சிந்தனையை அதிகரித்தால் உங்கள் மனம் அமைதி  பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம் 
சற்று உடல் சோர்வும் மனசோர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது பயனுள்ள வேலைகளை மட்டும் செய்து ஆன்மீக சிந்தனையை அதிகரித்துக் கொண்டால் நலம்  பெறும்  நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : 
உத்திரட்டாதி  
 
பரிகாரம் :
ஆதரவில்லாமல் ரோட்டோரம் தவிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தண்ணீர் தருவது மற்றும் அவர்களது சூழ்நிலை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது 
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய 
சுப நட்சத்திரம் : சித்திரை  

சித்திரை
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் உள்ள பழமையான முருகன் கோவிலுக்கு சென்று உங்களால் இயன்றால் ஆறு(6 ) இளஞ்சிவப்பு   நிற தாமரை வாங்கித் தந்து அர்ச்சனை செய்து  மனம் உருகி வழிபடுவது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ