ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -16/2026- ஞாயிற்றுக்கிழமை
1,மேஷம்
உங்கள் நண்பர்கள் நீங்கள் கூறும் அறிவுரைகளால் நலம் பெறுவார்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
என்றோ ஒரு நாள் நீங்கள் செய்த ஒரு நற்செயலின் விளைவாக இன்று உங்களது பொருளாதார நிலை உயரும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
உங்களது விடா முயற்சியின் விளைவாகமிகப்பெரிய உங்களது முன்னேற்றத்திற்கான சில செயல்களை செய்வீர்கள் அதன் பொருட்டு மாபெரும் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
இதுவரை நீங்கள் அறியாத உங்களைச் சார்ந்தவர்களின் உண்மை முகத்தை இன்று நீங்கள் அறிய வாய்ப்புள்ளது அதன் விளைவாக இதுவரை நீங்கள் காணாததொரு அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்கள் மனம் நோகும் படி செய்தவர்களே உங்களது நேர்மையைக் கண்டு வியக்கும் வண்ணம் சில நிகழ்வுகள் நடக்கும் அதன் பொருட்டு பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
7, துலாம்
உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களைச் சார்ந்தவர்கள் படும் கஷ்டங்களை பார்த்து இனம் புரியாதொரு மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் அவர்கள் நலம் பெற இறைவனை வேண்டி அதன் பொருட்டு உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் உங்களது புகழ் உயரும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து ஒரு செயலில் இறங்கி அதில் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்காத நல்ல லாபத்தை பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
உங்கள் மீது அக்கறையுள்ள நண்பர்களால் மற்றும் உறவுகளால் இன்று நீங்கள் ஆதாயமும் நல்லதொரு லாபமும் பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
உங்களைச் சார்ந்தவர்களின் நன்மைக்காக இன்று நீங்கள் செய்யும் செயலானது அனைவரும் போற்றும் வண்ணம் இருக்கும் அதன் பொருட்டு புகழ் பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
உங்களது குருமார்களின் வழிகாட்டுதலின்படி நடந்ததன் விளைவாக யாரும் அறியாத மிகப் பெரிய ஆன்மீக ரகசியங்களை அறிவீர்கள் அதன் பொருட்டு மனநிறைவும் நல்லதொரு பக்குவமும் பெறும் நன்நாள் இந்நாள்

ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
பூரட்டாதி
பரிகாரம் :மதுப்பழக்கத்தால் ஏழ்மை நிலையில் தவிக்கும் குடும்பத்தில் உள்ள தாய்மார்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : அஸ்தம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்