இன்றைய ராசி பலன்கள் செப்டம்பர் -3/2026-வியாழக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர் -/2026- வியாழக்கிழமை  

1,மேஷம் 
என்றோ ஒரு நாள் நீங்கள் செய்த ஒரு நன்மையும் விளைவாக இன்று உங்களது பொருளாதார நிலை உயரம் மதன் பொருட்டு நல்லதொரு மகிழ்ச்சி  பெறும்  நன்நாள் இந்நாள்

 2,ரிஷபம் 
ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும் அதன் விளைவாக இதுவரை நீங்கள் உணராததொரு  உணர்வினை பெற்று உங்கள் மனம் அமைதி  பெறும்  நன்நாள் இந்நாள்
 

3,மிதுனம் 
உங்களுக்குத் தேவையான சில ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள் இருப்பினும் அந்தப் பொருள் நமக்கு அவசியம் தேவையா என்று யோசித்து செலவு செய்தால் நல்லதொரு மன நிறைவு நிறைந்த மகிழ்ச்சி  பெறும்  நன்நாள் இந்நாள்

4,கடகம் 
உங்களது திறமை என்னவென்று இவ்வுலகிற்கு அரிய செய்யும் அரிய வாய்ப்பு கிடைக்கும். அதன் விளைவாக உங்களைச் சார்ந்த அனைவரிடம் நல்லதொரு பாராட்டு  பெறும் நன்நாள் இந்நாள்
 

5,சிம்மம் 
உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சில நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கான Qவாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து அனைத்து வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் நல்லதொரு லாபத்தையும் வெற்றியும்  பெறும் 
நன்நாள் இந்நாள்
 

6,கன்னி 
முன்பின் தெரியாதவர்களும் இன்று உங்களை புகழும் அளவிற்கு அற்புதமான சில நல்ல செயல்களை நீங்கள்  செய்ய வாய்ப்புள்ளது அதன் பொருட்டு நல்லதொரு பாராட்டு  பெறும் நன்நாள் இந்நாள்

7,துலாம் 
கடந்த சில நாட்களாகவே உங்களுக்குள் இருந்த ஒரு மன அழுத்தம் இறைவன் அருளாலும் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனாலும் இன்று விலகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது  அதன் பொருட்டு நல்லதொரு மன நிறைவை  பெறும் நன்நாள் இந்நாள் 

8,விருச்சிகம் 
உங்களது புத்தி கூர்மையால் இன்று நீங்கள் செய்யும் ஒரு செயலானது இன்று உங்களைச் சார்ந்தவர்களையும் உங்களையும் நல்லதொரு மகிழ்ச்சி பெறசெய்யும் நன்நாள் இந்நாள்

9,தனுசு 
உங்களைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் மரியாதைக்குரிய நபராக இன்று நீங்கள் ஜொலிக்க வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக நல்லதொரு பெருமை நிறைந்த பாராட்டு  பெறும்   நன்நாள் இந்நாள்
10,மகரம் 
 உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை முழங்கால் மற்றும் மூட்டுகளில் வலி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது  என்பதை உணர்ந்து கடுமையான வேலைகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டு ஓய்வெடுத்தால் நலம்  பெறும்  நன்நாள் இந்நாள்
11,கும்பம் 
இனம் புரியாததொரு மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து உங்களது மன தைரியத்தை அதிகப்படுத்தினால் நல்லதொரு நிம்மதி  பெறும் நன்நாள் இந்நாள் 
12,மீனம் 
உங்களது அன்புக்குரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதை உணர்ந்து அவர்களையும் உணரச் செய்தால் உங்களைச் சார்ந்தவர்கள் நலம் பெறுவார்கள் அதை கண்டு நீங்கள் மனம் மகிழ்ச்சி பெறும்  நன்நாள் இந்நாள்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : 
சுவாதி,விசாகம் 
 
பரிகாரம்
:
துறவிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தானம் தருவது மேலும் அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது அவர்களது நிலை அறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வது  
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய சுப நட்சத்திரம் :கிருத்திகை
 

கிருத்திகை  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள அருகிலுள்ள அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று உங்களால் இயன்றால் ஏழு தோப்புக்கரணம் போட்டு அருகம்புல் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து மனம் உருகி வழிபடுவது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ