இன்றைய ராசி பலன்கள் செப்டம்பர் -25/2026-வெள்ளிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர் -25/2026- வெள்ளிக்கிழமை  

1,மேஷம்
உங்களது அன்பிற்குரியவர்களுக்காக சில சவால்களை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது உங்களது புத்திக் கூர்மையின் வலிமையால் அனைத்து சவால்களையும் உங்களுக்கு சாதகமாக மாற்றி நல்லதொரு லாபமும் நல்லதொரு வெற்றியும்  பெறும் நன்நாள் இந்நாள் 

2,ரிஷபம் 
உங்களது தாய் தந்தையரின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டால் உங்களது தாய் தந்தையின் உடல் ஆரோக்கியம் நலம் பெறும் அதன் பொருட்டு நல்லதொரு மன நிம்மதி நிறைந்த மன மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இந்நாள்  

3,மிதுனம் 
நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நன்மை உங்களது பெற்றோரின் புண்ணியத்தின் பலனால் இன்று கைகூடும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி  பெறும்   நன்நாள் இந்நாள் 

4,கடகம் 
உங்களது நம்பிக்கைக்குரியவர்களால் சிறிது மன குழப்பம் அடைவதற்கு வாய்ப்புள்ளது இருப்பினும் உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு கிடைத்த ஞானத்தை பயன்படுத்தி நல்லதொரு மனத் தெளிவை பெறும்  நன்நாள் இந்நாள் 

5,சிம்மம்
உங்களது நெருங்கிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் அதன் காரணமாக நல்லதொரு மன தைரியத்தை பெற்று இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்  நன்நாள் இன்நாள்

6,கன்னி
எதிர்பார்க்காத வழிகளில் இருந்து பொருள் வரவு அதிகரிக்கும் அதன் பொருட்டு நல்லதொரு மன மகிழ்ச்சி  பெறும்  நன்நாள் இந்நாள் 

7,துலாம்
நீங்கள் எதிர்பார்க்காத சில பயணங்களால் புதுவிதமான அனுபவங்களை பெற்று, நல்லதொரு மனநிறைவையும் பெற்று, நல்லதொரு மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்

8,விருச்சிகம் 
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத புதுவிதமான அனுபவங்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக இதுவரை உங்களுக்கு தெரியாத மிகப்பெரிய ஒரு ரகசியம் இன்று தெரிய வரும் அதன் பொருட்டு நல்லதொரு ஞானம்   பெறும்  நன்நாள் இந்நாள்

9,தனுசு
வாகனங்களில் செல்கையிலும்  பிறருக்கு வாக்கு கொடுப்பதிலும் மிகுந்த கவனம் தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்க்காத சில நன்மைகளைப் பெற்று,நல்லதொரு அனுபவத்தையும் பெற்று மனநிறைவு பெறும்  நன்நாள் இந்நாள்

10,மகரம் 
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் உங்களைக் கண்டு பிரம்மிக்கும் வண்ணம் இன்று உங்களது திறமை வெளிப்படும் அதன் பொருட்டு உங்களைச் சார்ந்தவர்கள் அனைவராலும் பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள் 
11,கும்பம்
உங்களது ஞானத்தின் வலிமையால் உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்தை முன்கூட்டியே உணர்ந்ததன் விளைவாக அதிலிருந்து விலகி இறையருளின் வலிமையை கொண்டு நீங்கள் எதிர்பார்க்காத சில நன்மைகளை  பெறும்  நன்நாள் இந்நாள் 
12,மீனம்
ஞானம் பெற்ற சிலரின் அறிவுரைகளின் படி நடப்பது இன்று உங்கள் வாழ்வில் மிகப்பெரிய நன்மைகளை உங்களுக்குத் தரும் அதன் பொருட்டு இறை அருள் அதிகரிக்க வாய்ப்புள்ளது சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத சில நன்மைகளை   பெறும்  நன்நாள் இந்நாள் 
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results  benefits regularly...
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
புனர்பூசம்,பூசம் 
 
பரிகாரம் :
துறவிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தானம் தருவது மேலும் அவர்களுக்கு தேவையான மற்றும் உங்களால் இயன்ற உதவிகளை செய்வது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும் 

இன்றைய
சுப நட்சத்திரம் : பூரட்டாதி  

பூரட்டாதி
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான முருகன் கோவிலுக்கு சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின் அங்குள்ள நவகிரக சன்னதியில் வலப்புறமாக ஒன்பது  முறை சுற்றி வந்து ஒரு எள் தீபம் ஏற்றி மனம் உருகி வழிபடுவது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ