ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -24/2026- திங்கள் கிழமை
1,மேஷம்
நீங்கள் இன்று மிகப்பெரிய சாதனையாளராக ஜொலிப்பீர்கள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள் அதனால் உங்கள் மனம் மிகவும் பெருமிதம் அடையும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
பல நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு நன்மை உங்கள் மாபெரும் முயற்சியால் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இன்று நீங்கள் மிகப்பெரும் நன்மையை பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
வாக்கு பிரயோகங்களிலும் வாகனங்களில் செல்கையிலும் மிகுந்த கவனம் தேவை மதியம் வரை சிறு சிறு மனக்குழப்பங்கள் நிலவும் மதியத்திற்குப் பின் இன்று நடக்கும் அனைத்தும் உங்களுக்கு நன்மையாகவே இருக்கும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்கள் நண்பர்களால் இன்று உங்களுக்கு ஆதாயம் உண்டு மேலும் உங்கள் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய செயலை தொடங்குவீர்கள் அதனால் உங்கள் மனம் மகிழும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்கள் குடும்பத்தினர் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை தேவை கொடுத்த வாக்கை சில தடைகளை தாண்டி நிறைவேற்றி முடிப்பீர்கள் அதனால் உங்கள் மனம் பெருமிதம் அடையும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
உங்கள் தைரிய வீரியத்தால் துணிச்சலாக மேற்கொள்ளும் ஒரு செயலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு நல்ல வெற்றி கிடைக்கும் அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
தாய் சொல்லை தட்டாமல் நடப்பது இன்று உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்திலிருந்து உங்களை காக்கும் அதனால் நன்மை பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்கள் அன்பிற்குரியவர்களால் இன்று நீங்கள் பாராட்டப்படுவீர்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
அடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் இன்று நீங்கள் சிரமப்பட வாய்ப்புள்ளது தேவையில்லாத அலைச்சல்களைத் தவிர்த்து குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடல் நலத்துடன் நீங்கள் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
உங்களது தகப்பனார் வழியில் இருந்து சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு உதவி கிடைக்கும் அதனால் இதுவரை சவாலாக இருந்த ஒரு செயலை எளிமையாக நடத்தி முடிப்பீர்கள் நன்மை காணுவீர்கள் நன்மை பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
வெகு நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நன்மை உங்களது பெறும் முயற்சியால் இன்று உங்களுக்கு கிடைக்கும் உங்கள் மனம் பூரிப்படையும் நன்நாள் இன்நாள்
12, மீனம்
நல்ல லாபம் ஒன்றைக் காணும் நாள் மேலும் பல நாள் இருந்த உடல் தொந்தரவுகள் சரியாகும் அதனால் உங்கள் மனம் ஆனந்தம் பெறும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : மிருகசீரிஷம்,திருவாதிரை
பரிகாரம் :கண்பார்வை அற்றவர்களுக்கு வாக்கிங் ஸ்டிக் போன்ற பயனுள்ள பொருள்களை வாங்கித் தருவது மற்றும் பார்வையற்றோர் ஏதேனும் பொருட்கள் வியாபாரம் செய்தால் அவர்களிடம் இருந்து உரிய தொகை கொடுத்து வாங்குவது
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : பூராடம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்