ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -12/2025- புதன்கிழமை
1,மேஷம்
உங்களது அவசர குணத்தால்தேவையில்லாத சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து பொறுமையை கடைப்பிடித்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
இன்று நீங்கள் ஆற்றும் செயலானது இன்றைக்கும் இனிவரும் காலங்களுக்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்மையை நிகழ்த்தும் அதன் பொருட்டு இனம் புரியாதொரு ஒரு மன மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
வீண் வாக்குவாதங்களையும் தேவையில்லாத அலைச்சல்களையும் தவிர்ப்பது நல்லது என்பதை உணர்ந்து நீங்கள் நின்று செயல்பட்டால் நல்லதொரு மனநிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்களது முயற்சிகள் அனைத்தும் தோற்பது போல் தெரியும் மதியத்திற்குப் பின் உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
சற்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் நிதானமும் கவனமும் இருந்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
7, துலாம்
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் மனதிலும் நீங்கள் என்றும் நிற்கும் வண்ணம் இன்று ஒரு செயலை செய்வீர்கள் அதன்பொருட்டு பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்கள் வாழ்க்கையில் இன்று நீங்கள் எடுக்கும் சில முடிவுகளில் தடுமாற்றங்கள் வரலாம் இருப்பினும் உங்கள் தடம் மாறாமல் நீங்கள் செயல்பட்டால் நல்லதொரு அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக சில ஆச்சரியங்களும் சில நல்ல செய்திகளும் இன்று உங்களுக்கு வர வாய்ப்புள்ளது அதன் பொருட்டு உங்கள் மனம் ஆனந்தம் பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்தை இறைவன் அருளாலும் உங்களது நேர்மையாலும் நீங்களே உணர்ந்ததன் விளைவாக அனைத்து துன்பத்தையும் தடுத்து நிறுத்தி பல விதமான இன்பங்களை பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
உங்களைச் சார்ந்தவர்கள் இன்று உங்களால் ஆதாயமும் லாபமும் பெறுவார்கள் அதன் பொருட்டு அனைவரிடத்திலும் பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : உத்தராடம்
பரிகாரம் :பார்வையற்றோர்களுக்கு அவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கித்தருவது மற்றும் அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவியை செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய சுப நட்சத்திரம் : பூசம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிப்பன் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்