இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட் -07/2026- வெள்ளிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட்    -07/2026- வெள்ளிக்கிழமை  

1,மேஷம் 
இன்று நீங்கள் மகிழ்ச்சி நிறைந்த ஒரு சூழலில் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் நல்ல மனநிறைவையும் மகிழ்ச்சியையும் பெரும்  நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
இனம் புரியாத மன நிம்மதியும் மனநிறைவையும் இன்று நீங்கள் உணர்வீர்கள் அதன் பொருட்டு மேன்மை நிறைந்ததொரு அனுபவம்  பெறும்  நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
இதுவரை உங்களுக்கே தெரியாத உங்களது திறமை இன்று வெளிப்படும் அதன் விளைவாக அனைவராலும் பாராட்டு பெறும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
என்றோ ஒருநாள் நீங்கள் செய்த உதவியினால் பலனடைந்த ஒருவரால் இன்று உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது  புரிதல்கள் நிறைந்த அனுபவம்  பெறும்  நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
முன்பின் தெரியாத ஒரு நபரால் இன்று சில இழப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது எனவே சற்று எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பது உங்களுக்கு வரவிருக்கும் இழப்புகளிலிருந்து உங்களை காக்கும் நலம் பெறும் நன்நாள் இந்நாள்

6, கன்னி
இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது உங்களையும் உங்களைச் சார்ந்த உங்களுக்கு நெருங்கிய நண்பர்களையும் நல்லதொரு ஆதாயம் பெற செய்யும் அதன் பொருட்டு நல்லதொரு மனநிறைவை  பெறும் நன்நாள் இந்நாள் 

7, துலாம்
உங்கள் நம்பிக்கை கூறியவர்களே இன்று உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்க வாய்ப்பு உள்ளது எனவே அனைவரிடத்திலும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையாகவும் இருந்தால் நல்லதொரு அனுபவம் பெறும்  நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
சற்று உடல் சோர்வும் மனச்சோர்வும் இருக்க வாய்ப்புள்ளது எளிமையாக செரிமானம் ஆகும் உணவுகளை உட்கொண்டு ஓய்வெடுத்தால் நலம்  பெறும் நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
உங்கள் குடும்பத்தினர் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை தேவை உங்கள் குடும்பத்தினர் வழக்கத்திற்கு மேலாக இன்று உங்கள் மீது அன்பு காட்டுவார்கள் அதன் பொருட்டு நல்லதொரு மனநிறைவை  பெறும் நன்நாள் இந்நாள் 

10, மகரம்
முன்பின் தெரியாத ஒரு நபரால் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத லாபமும் நல்லதொரு ஆதாயத்தையும்  பெறும் நன்நாள் இந்நாள் 
11, கும்பம்
கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை தேவையில்லாத மனக்குலப்பமும் மன வருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து மிகுந்த விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
 12, மீனம் 
உங்களை அறியாமல் என்றோ ஒரு நாள் நீங்கள் செய்த ஒரு தவறின் விளைவாக இன்று உங்களது மனம் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது இருப்பினும் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக ஆன்மீக சிந்தனை அதிகரித்து உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள் 
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார 
நட்ச்சத்திரங்கள் : சுவாதி,விசாகம் 
 
பரிகாரம் : 
ஏழ்மை நிலையில் இருக்கும்  துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவியை செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய சுப நட்சத்திரம் : கிருத்திகை     

கிருத்திகை
  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான சிவ ஆலயங்களுக்குச் சென்று நந்தி பகவானுக்கும் சிவ பகவானுக்கும் வில்வ அர்ச்சனை செய்து மற்றும் அங்குள்ள அம்பாளுக்கு தாமரைப் பூ தந்து அர்ச்சனை செய்து வழிபடுவது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிப்பன் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ