இன்றைய ராசி பலன்கள் செப்டம்பர் -2/2026- புதன் கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர்  -02/2026- புதன்கிழமை  

1,மேஷம் 
உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு செயலை செய்ததன் விளைவாக மிகப்பெரிய புகழையும் லாபத்தையும் பெறும் நன்நாள் இந்நாள் 

2,ரிஷபம் 
உங்களின் மிகுந்த நம்பிக்கைக்கு உள்ளானவர்களே இன்று உங்களை வருத்தம் அடைய செய்ய வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தால் மனம் அமைதி  பெறும் நன்நாள் இந்நாள்  

3,மிதுனம் 
என்றோ ஒரு நாள் உங்களை அறியாமல் செய்த சிறு தவறின் விளைவாக இன்று உங்கள் மனம் நோகும்படி சிலர் நடந்து கொள்வார்கள் என்பதை உணர்ந்து ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொண்டால் மனம் அமைதி  பெறும்  நன்நாள் இந்நாள் 

4,கடகம் 
முன்பின் தெரியாத ஒரு நபரால் இன்று சில நன்மைகளை பெறுவீர்கள் அதன் பொருட்டு இனம் புரியாதொரு மகிழ்ச்சி   பெறும்  நன்நாள் இந்நாள் 

5,சிம்மம் 
இன்று நீங்கள் செய்யும் ஒரு செயலில் உங்களை அறியாமலே சிறு தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது  என்பதை உணர்ந்து கவனத்துடன் அனைத்து செயல்களையும் செய்தால் நலம் பெறும்   நன்நாள் இந்நாள்

6,கன்னி 
உங்களைக் குறை கூறுபவர்களுக்கு இன்று உங்களது அருமை புரிய வரும் அதன் பொருட்டு உங்கள் மதிப்பு கூடும்   நன்நாள் இந்நாள்

7,துலாம் 
இனம் புரியாத ஒரு பயமும் வருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது  என்பதை உணர்ந்து  ஆன்மீக சிந்தனையை அதிகரித்துக் கொண்டால் நலம் பெறும் நன்நாள் இந்நாள் 

8,விருச்சிகம் 
உங்கள் அன்பிற்குரியவர்களுக்காக நீங்கள் செய்யும் ஒரு செயல் அவர்களை மட்டும் அல்லாமல் உங்களையும் மகிழ்ச்சி அடைய செய்யும் மகிழ்ச்சி பெறும்   நன்நாள் இந்நாள்

9,தனுசு 
நீங்கள் ஆற்றும் செயல்களில் உங்களை அறியாமலே  புண்ணியங்ள் அதிகரிக்கும் அதன் விளைவாக இனம் புரியாதொரு மன அமைதியும் மன மகிழ்ச்சியும் பெரும்  நன்நாள் இந்நாள்
10,மகரம் 
உங்கள் மனம் நோகும்படி செய்த சிலர் அவர்கள் செய்தது தவறு என்று உணர்வார்கள் அதன் பொருட்டு உங்கள் புகழ் அதிகரிக்கும் நன்நாள் இந்நாள் 
11,கும்பம் 
உங்கள் குடும்பத்தினரால் சற்று உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
12,மீனம் 
இறைவன் உங்களோடு இருப்பதை உணர்ந்ததன் விளைவாக நீங்கள் எதிர்பாராத சில நன்மைகளை பெறும் நன்னாள்  இந்நாள் 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
சித்திரை

பரிகாரம் :
கடன் சுமையால் தவிக்கும் ஏழை தாய்மார்களுக்கு அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது அல்லது அவர்களுக்கு வருமானம் வருவதற்கான உதவிகளை செய்து தருவது இன்று பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்

இன்றைய 
சுப நட்சத்திரம் : பரணி 

பரணி
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்அருகில் உள்ள பழமையான பெருமாள் கோவிலுக்கு சென்று மூலவர் மற்றும் அம்பாள் வழிபாடு செய்தபின் லட்சுமி நாராயணரையும் மனம் உருகி வழிபடுவது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ