இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட் -08/2026-சனிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட்    -08/2026- சனிக்கிழமை  

1,மேஷம் 
உங்களுக்குள் இருக்கும் உங்களுக்கே தெரியாத ஆற்றல் இன்று வெளிப்பட்டு அதன் விளைவாக மாபெரும் வெற்றி பெறும்  நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
உங்களால் நன்மை அடைந்தவர்களே   இன்று உங்களை குறை கூற வாய்ப்புள்ளது சற்று கவனத்துடனும் விழிப்புணர்வுடன் இருந்தால் நல்லதொரு அனுபவம் பெறும்  நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை  உணவு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு கவனமாக  இருந்தால் இன்று நலம் பெறும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
உங்களது விடாமுயற்சியின் விளைவாக வெற்றி பெற வாய்ப்புள்ளது இன்று நல்லதொரு வெற்றியும் நல்லதொரு அனுபவமும்  பெறும்  நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
தேவையில்லாத சில குழப்பங்களை சந்திக்க வாய்ப்புள்ளது இருப்பினும் மதியத்திற்கு பிறகு உங்களது முயற்சியால் அனைத்து குழப்பங்களும் விலகி நல்லதொரு அனுபவம் பெறும்  நன்நாள் இந்நாள்


6, கன்னி
நீங்கள் ஆற்றும் ஒரு நற்செயலானது இன்று உங்களது மனநிலையை மகிழ்ச்சி பெற செய்யும் நன்நாள் இந்நாள்


7, துலாம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பதும் நன்மை தரும் இதுவரை நீங்கள் காணாததொரு அனுபவம் பெறும்  நன்நாள் இந்நாள்


8, விருச்சிகம்
முன்பின் தெரியாத சில நபர்களால்  நன்மைகள் விளையும் நீங்கள் செய்யும் செயல் ஆனது இன்று உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்  மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இந்நாள்
  

9, தனுசு 
தேவையில்லாத மனக்குழப்பங்களும் சற்று உடல் சோர்வும் இருக்க வாய்ப்புள்ளது புதிய செயல்கள் எதிலும் இறங்காமல் ஓய்வெடுப்பதன் மூலம் இன்றைய நாளை கடத்தினால் நலம்  பெறும் நன்நாள் இந்நாள் 

10, மகரம்
உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்த சில தொல்லைகள் இறைவன் அருளால் தானாக விலகுவதை காண்பீர்கள் அதன் பொருட்டு உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேறி விடுவீர்கள் என்ற நம்பிக்கை  பெறும் நன்நாள் இந்நாள் 
11, கும்பம்
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத வழியில் இருந்து நல்லதொரு லாபம்  பெறும் நன்நாள் இந்நாள்
 12, மீனம் 
தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பதும் தேவையில்லாத வீண் அலைச்சல்களை தவிர்ப்பதும் நல்லது மேலும் வழக்கத்திற்கு மாறாக  ஒரு செயலை நீங்கள் செய்து உங்களைச் சார்ந்தவர்களை நலம் பெற செய்யும் நாள் அதனால் நல்லதொரு அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள் 

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : விசாகம்,அனுஷம் 

பரிகாரம் : 
துறவறம் மேற்கொள்ளும் முருகனின் பக்தர்களுக்கு காவி உடை வாங்கித் தருவது அவர்களுக்குத் தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய சுப நட்சத்திரம் : ரோகிணி      

ரோகினி
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழமையான அம்மன் கோவில்களுக்கு சென்று அங்குள்ள  சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்து இரண்டு நெய்  தீபம் ஏற்றி வழிபடுவது   இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்.

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ