இன்றைய ராசி பலன்கள் பிப்ரவரி-13/2025- வியாழக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 



அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள் மேலும் படிக்க click here 

இன்றைய ராசி பலன்கள் -பிப்ரவரி  -13/2025- வியாழக்கிழமை 

1,மேஷம் 
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு நன்மையை உங்கள் குலதெய்வத்தின் அருளால் பெறும்  நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
உங்களுக்கு தேவையான சில  ஆடம்பர பொருள்களை  இன்று நீங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதனால் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
உங்கள் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் அனைவரிடத்திலும் கவனமாக இருந்தால் இன்று நல்லதொரு அனுபவம் பெறும்    நன்நாள் இந்நாள்

4, கடகம்
நீங்கள் மிகவும் எதிர்பார்த்த ஒன்று மிகத் தவறானது என்று உணர்ந்து உங்கள் எதிர்கால நன்மைக்காக ஒரு நற்செயலை செய்து அதில் மன நிம்மதி பெறும்    நன்நாள் இந்நாள் 


5, சிம்மம்
மன குழப்பம் அதிகரிக்கும் மதியத்திற்குப் பின் மனக்குழப்பத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்து அதில் மகிழ்ச்சி அடையும்    நன்நாள் இந்நாள்

6, கன்னி
சிறு சிறு சுப விரயங்களை சந்திக்க நேரிடும் இருந்தாலும் அவை அனைத்தும் சுபமாகவே இருப்பதால் அதில் மகிழ்ச்சி பெறும்   நன்நாள் இந்நாள் 

7, துலாம்
நீங்கள் எதிர்பாராத பல வகைகளில் இருந்து லாபம் பெறும்     நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
பணிபுரியும் இடத்திலும் நெருங்கிய நண்பர்கள்  வட்டாரத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே உணர்ந்து நல்லதொரு அனுபவத்தை பெறும்  நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு நல்ல லாபத்தை உங்களுக்கு வேண்டியவர்களே தடுப்பதை உணர்ந்து அவர்களிடமிருந்து விலகி நன்மை பெறும்   நன்நாள் இந்நாள்
 

10, மகரம்
இன்று யாரிடமும் நீங்கள் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள் கொடுத்தால் நிறைவேற்றுவது மிகக் கடினம் இருப்பினும் சில சவால்களை சந்தித்து அதில் வெற்றி பெறும்   நன்நாள் இந்நாள் 

11, கும்பம் 
உங்கள் நெருங்கிய நண்பர்களால் ஒரு மிகப்பெரிய நன்மையையும் புகழையும் பெறும்   நன்நாள் இந்நாள்

12, மீனம் 
மதியம் வரை சிறு சிறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் பின் சிறிது சிறிதாக உடல் உபாதைகள் அனைத்தும் விலகி நிம்மதி பெறும்   நன்நாள் இந்நாள் 

அடியேன் கணித்த  2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :  உத்திராடம்,திருவோணம் 
 
பரிகாரம் :
ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தணர்களுக்கு பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருளுதவியை செய்வது மற்றும் கோவில்களில் மரக்கன்றுகள் நடுவது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்.

இன்றைய 
சுப நட்சத்திரம் : ஆயில்யம்   

ஆயில்யம்
  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரச மரத்தடியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று உங்களால் இயன்றால் ஏழு தோப்புக்கரணம் போட்டு அருகம்புல் மாலை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து ஏழு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மற்றும் கோவில் யானைகளுக்கு தேவையான  உங்களால் இயன்ற உணவுகளை வாங்கி தருவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்.


அடியேன் கணித்த  2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ