ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
இன்றைய ராசி பலன்கள் -பிப்ரவரி-9/2024-வெள்ளிக்கிழமை
1, மேஷம்
2, ரிஷபம்
உங்களுக்கு தேவையான சில ஆடம்பர பொருள்களை இன்று நீங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதனால் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
உங்கள் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் அனைவரிடத்திலும் கவனமாக இருந்தால் இன்று நல்லதொரு அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
இன்று யாரிடமும் நீங்கள் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள் கொடுத்தால் நிறைவேற்றுவது மிகக் கடினம் இருப்பினும் சில சவால்களை சந்தித்து அதில் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
மன குழப்பம் அதிகரிக்கும் மதியத்திற்குப் பின் மனக்குழப்பத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்து அதில் மகிழ்ச்சி அடையும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
சிறு சிறு சுப விரயங்களை சந்திக்க நேரிடும் இருந்தாலும் அவை அனைத்தும் சுபமாகவே இருப்பதால் அதில் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
8, விருச்சிகம்
பணிபுரியும் இடத்திலும் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே உணர்ந்து நல்லதொரு அனுபவத்தை பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு நல்ல லாபத்தை உங்களுக்கு வேண்டியவர்களே தடுப்பதை உணர்ந்து அவர்களிடமிருந்து விலகி நன்மை பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
நீங்கள் மிகவும் எதிர்பார்த்த ஒன்று மிகத் தவறானது என்று உணர்ந்து உங்கள் எதிர்கால நன்மைக்காக ஒரு நற்செயலை செய்து அதில் மன நிம்மதி பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
12, மீனம்
மதியம் வரை சிறு சிறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் பின் சிறிது சிறிதாக உடல் உபாதைகள் அனைத்தும் விலகி நிம்மதி பெறும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : மிருகசீரிடம், திருவாதிரை
பரிகாரம் : மதுப்பழக்கத்தால் வறுமையில் சிக்கித் தவிக்கும் யாரேனும் ஏழ்மையான குடும்பத்திற்கு அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற உதவியை செய்வது
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய சுப நட்சத்திரம் : திருவோணம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புராண வரலாறு பெற்ற அம்மன் கோவில்களுக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து மற்றும் இரண்டு நெய் தீபம் இட்டு வணங்கி வாருங்கள் இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி