இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட் -15/2026-சனிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட்    -15/2025- சனிக்கிழமை  

1,மேஷம் 
இறைவன் அருளாலும் மற்றும் நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாளும் திடீரென்று வரும் ஞானத்தால் நீண்ட நாள் உங்கள் மனதில் இருந்த ஒரு குழப்பம் இன்று தெளிவிற்கு வரும் அதன் பொருட்டு உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள் 

2, ரிஷபம் 
தேவையில்லாத வீண் செலவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து நிதானத்துடன் அனைத்து செயல்களிலும் ஈடுபட்டால் லாபம் பெறும் நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
உங்களது தைரியத்தால் நீங்கள் துணிந்து இறங்கும் ஒரு செயலில் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றியையும் புகழையும் பெறும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
உங்களது முன்னேற்ற பாதையில்  உங்கள் நண்பர்கள் உதவியோடு பாதுகாப்பாக பயணிப்பீர்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
உங்களது சேமிப்புகள் கரைவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் வைத்து தேவையில்லாத செலவுகளை தவிர்த்தால் உங்கள் சேமிப்பை காப்பதோடு நலம்  பெறும் நன்நாள் இந்நாள்

6, கன்னி
உங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள்  இன்று உங்கள் மீது காட்டும் அக்கறையும் பாசத்தையும் கண்டு இனம் புரியாத ஒரு மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி  பெறும் நன்நாள்  இந்நாள்
 

7, துலாம்
நீங்கள் எதிர்பார்த்தபடியே இன்று சில நிகழ்வுகள் நடக்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
சற்றும் எதிர்பார்க்காத சில சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது இருப்பினும் உங்களது சேமிப்பு உங்களுக்கு பெருமளவு உதவியாக இருக்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் நிம்மதி பெறும் நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
உங்களது விடா முயற்சியின் விளைவாக சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொரு வெற்றியையும் புகழையும் பெறும்  நன்நாள் இந்நாள் 

10, மகரம்
யாரிடமும் சொல்ல முடியாத சில மனவேதனைகளால் வருத்தத்தில் இருந்த உங்களுக்கு இன்று இறைவன் அருளாலும் உங்கள் ஆன்மீக பலத்தாலும் உங்களது அனைத்து கவலைகளும் நீங்கி இனம் புரியாதொரு மனநிறைவு  பெறும்  நன்நாள் இந்நாள் 
11, கும்பம் 
வெகு தூரத்தில் இருந்து வரும் ஒரு நற்செய்தியால் இனம் புரியாதொரு மனநிறைவு  பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம் 
உங்களுக்கு தெரியாத செயலில் இறங்கி அதில் உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் வியக்கும் வண்ணம் வெற்றி பெறும்  நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : 
சதயம் 
 
பரிகாரம் :
ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தணர்கள் மற்றும்  கோவில் அர்ச்சகர்களுக்கு வஸ்திர தானம் செய்வது  
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய சுப 
நட்சத்திரம் : உத்திரம் 

உத்திரம்  
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் உள்ள பழமையான சிவாலயங்களுக்கு சென்று அங்குள்ள நடராஜருக்கு வில்வம்  அர்ச்சனை செய்வது மற்றும் சிவனடியார்களிடம் ஆசி பெறுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிப்பன் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ