ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி-13/2024 சனிக்கிழமை
1, மேஷம்
உங்கள் நல்ல உள்ளம் புரியாமல் உங்களை காயப்படுத்திய அவர்களே உங்களிடம் மன்னிப்பு கேட்கும் நாள் உங்கள் மனம் மேலும் மேன்மை அடையும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
பிறரிடம் வாக்கு கொடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்படவும். சில சவால்களை சந்தித்த பின் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
4, கடகம்
தேவையில்லாத வீண் விரயங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது உங்கள் சாமர்த்தியத்தால் நலம் பெரும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
6, கன்னி
சில நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒன்று நீங்கள் நினைத்தபடியே உங்களை வந்தடையும் மனம் மகிழும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
8, விருச்சிகம்
எதிர்பார்க்காத செலவுகள் வரும் மதியத்திற்கு பின் அதை சமாளிக்கும் அளவிற்கு வருமானமும் அதிகரிக்கும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
10, மகரம்
11, கும்பம்
உங்கள் அன்பிற்குரியவர்களால் சிறு மன வருத்தம் அடையும் நாள்.சில அனுபவங்களை பரிசாக பெரும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : திருவாதிரை,புனர்பூசம்
பரிகாரம் : பழமையான சிவன் ஆலயங்களின் அருகிலுள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தானம் தருவது உங்களுக்கு பல நன்மைகளை தரும்
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி