இன்றைய ராசி பலன்கள்-ஜனவரி-11/1/2024-வியாழக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இன்றைய ராசி பலன்கள் -ஜனவரி 11/1/2024 வியாழக்கிழமை 

1, மேஷம் 
ஆரம்பத்தில் உங்கள் முயற்சிகள் தோற்ப்பது போல் தெரியும் முடிவில்  உங்கள் குலதெய்வ அருளால் வெற்றி கிடைக்கும் நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
அரசு தொடர்பான விசயங்களில் கவனம் தேவை தகப்பனார் வழியில் நன்மைகள் வரும் நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
உங்கள் செயலால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் அனைவரின் அன்பையும் பெருவீர்கள்  நன்நாள் இந்நாள் 

4, கடகம்
உடல் ஆரோக்கியத்திலும் , வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் நன்நாள் இந்நாள்

5, சிம்மம்
உங்களுடன் இருப்பவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் ரகசியங்களை யாரிடமும் சொல்லாதீர்கள் நன்நாள் அனுபவமே பரிசாக கிடைக்கும் நன்நாள் இந்நாள் 

6, கன்னி
நீங்கள் சற்றும் நினைத்து பார்க்காத வகையில் நன்மைகள் வந்து சேரும் நன்நாள் இந்நாள் 

7, துலாம்
நட்புக்களிடம் புகழ்,மரியாதை அதிகமாகும்  நன்நாள் இந்நாள்  

8, விருச்சிகம்
வாக்கு கொடுப்பதற்கு முன் சிந்திக்கவும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற சவால்களை சந்திப்பீர்கள் சவால்களில் வெற்றி பெரும்  நன்நாள் இந்நாள் 

9, தனுசு 
உங்கள் மனோதைரியத்தால் உங்களுக்கான வெற்றிப்பாதையில் வெற்றி நடை போடும் நன்நாள் இந்நாள் 

10, மகரம்
தவிர்க்க முடியாத விரையங்களை சந்திக்க நேரிடும் உழைப்பை அதிக படுத்தினால் வரவு அதிகமாகும்  நன்நாள் இன்நாள்

11, கும்பம் 
உங்களது நேர்மையே இன்று உங்களை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்லும்  நன்நாள் இந்நாள் 

 12, மீனம் 
 உங்களுக்குள் இருக்கும் மன வேதனையை மறந்து பிறரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்  நன்நாள் இந்நாள் 

 ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : ரோகினி,மிருகசீரிடம் 

 பரிகாரம் : முருகன் கோவில் அல்லது நாகம்மா கோவிலில் பணிபுரியும் பூசாரிகளுக்கு சிவப்பு,மஞ்சள்  வஸ்த்திர தானம் தருதல் நலம் தரும்

 உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்