ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
மேலும் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் ஜனவரி 1-2024 திங்கட்கிழமை
1, மேஷம்
இந்த வருடத்தின் முதல் நாளில் நீங்கள் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருந்தால் லாபம் கானும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
இந்த வருடத்தின் முதல் நாள் உங்களுக்கு அருமையான நாள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தினால் உங்களுக்கு மிகவும் நல்லது நடக்கும்
3, மிதுனம்
இந்த வருடத்தின் முதல் நாளில் நீங்கள் தாய் தந்தை அல்லது தாய் தந்தை வயது உள்ளவர்களை வணங்கி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
இந்த வருடத்தின் முதல் நாள் உங்களுக்கு நல்ல சிந்தனைகள் மேலோங்கும் அதன் விளைவாக மனம் தூய்மை அடைந்து நிம்மதியும் ஆனந்தமும் கிடைக்கும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
இந்த வருடத்தின் முதல் நாளில் நீங்கள் உடல் நலனில் கவனம் தேவை,தேவைஇல்லாத அலைச்சல்களை தவிர்த்தால் நலமுடன் இருக்கும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
இந்த வருடத்தின் முதல் நாள் உங்கள் நட்புகளால் இன்று நீங்கள் பல நன்மைகளை அடையும் நாள் மிக மிக நன்நாள் இந்நாள்
7, துலாம்
இந்த வருடத்தின் முதல் நாளில் நீங்கள் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உங்கள் புகழை கூட்டும் என்பதை உணர்ந்து பல நன்மைகளை பெரும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
இந்த வருடத்தின் முதல் நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனையால் ஒரு அற்புதமான மனநிலையை அடைவீர்கள் இனம் புரியாத ஆனந்தத்தை உணரும் நாள் இன்று நல்ல சிந்தனை பெரும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
இந்த வருடத்தின் முதல் நாள் உங்களுக்கு சில நாட்களாக இருந்த ஒரு மன வருத்தம் இன்று முடிவிற்கு வரும்,நிம்மதி பெருமூச்சு விடும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
இந்த வருடத்தின் முதல் நாள் உங்கள் குடும்ப நலனில் மேலும் அக்கரை காட்டினால் உங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும்,அதை கண்டு நீங்களும் மகிழ்வீர்கள் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
இந்த வருடத்தின் முதல் நாள் உங்கள் லச்சிய பாதையில் மேலும் ஒரு மையில் கல்லை காண்பீர்கள்,துணிந்து வெற்றிநடை போடும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
இந்த வருடத்தின் முதல் நாள் உங்களிடம் இருப்பதை பிறருக்கு தருவதன் மூலம் நீங்கள், இறைவனின் அருளால் ஒரு சிறந்த பரிசை பெரும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரம் :
திருவோணம்
பறவைகள் மற்றும் பசுக்களுக்கு உணவு தண்ணீர் தருவது மற்றும் அரச மர கன்றுகளை நடுவது மிக நன்மைகளை உங்களுக்கு தரும் நலம் பெருகும்
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி